tag:blogger.com,1999:blog-8600057449831887325.post6482713719123135603..comments2023-06-12T08:39:40.392-07:00Comments on ஹாசினியின் உணர்வுகளைத்தாங்கி....: அன்புள்ள ராஜாவுக்குதாருகாசினிhttp://www.blogger.com/profile/06759664458324254222noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8600057449831887325.post-29127732758493207392010-06-02T00:53:10.685-07:002010-06-02T00:53:10.685-07:00//ஞானி இசையமைத்து களைப்படையவில்லை. இனிப் புதிதாக க...//ஞானி இசையமைத்து களைப்படையவில்லை. இனிப் புதிதாக கொடுக்க அவரிடம் ஒன்றுமில்லை. இருந்த அனைத்தையும் கொடுத்துவிட்டார். மற்றவர்கள் அவரின் இசையை கொஞ்சம் மாற்றிஅமைத்து கொடுக்கின்றார்கள். அவரின் தாக்கம் இல்லாத புதியவர்கள் இல்லை.

ஜீவ நதிகள் வற்றுவதில்லை சார்Krubhakaranhttps://www.blogger.com/profile/10957608941833471504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8600057449831887325.post-11907491414321651842010-06-02T00:27:03.949-07:002010-06-02T00:27:03.949-07:00கருத்துக்கு நன்றிகள் யாதவன்..:)கருத்துக்கு நன்றிகள் யாதவன்..:)தாருகாசினிhttps://www.blogger.com/profile/06759664458324254222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8600057449831887325.post-29901503925303576482010-06-02T00:14:52.358-07:002010-06-02T00:14:52.358-07:00நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8600057449831887325.post-72270590228612104222010-06-01T01:07:43.559-07:002010-06-01T01:07:43.559-07:00//இசைக்கு சரியான பதிவை வழங்கி விட்டிகிர்கள்.
வாழ்த...//இசைக்கு சரியான பதிவை வழங்கி விட்டிகிர்கள்.
வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் ராகதேவனை.. //

வாருங்கள் மகராஜன்...எங்கள் இசைஞானியின் புகழ்சொல்ல இந்த அற்பபெண்ணால் முடியுமா?
இருந்தாலும் ஆர்வத்தில் எனக்கு தோன்றியதை எழுதியிருக்கிறேன்.

//ஹாசினி. இளையராஜாவின் பாடல்கள் எனக்கும் பிடிக்கும்.. //
ம்ம்..எங்கள் இருவரது ரசனையும் ஒத்திருக்கிறது.
வருகைக்கு நன்றிகள் மலிக்கா...:)தாருகாசினிhttps://www.blogger.com/profile/06759664458324254222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8600057449831887325.post-6209508205366935722010-05-31T22:28:20.881-07:002010-05-31T22:28:20.881-07:00ஹாசினி. இளையராஜாவின் பாடல்கள் எனக்கும் பிடிக்கும்....ஹாசினி. இளையராஜாவின் பாடல்கள் எனக்கும் பிடிக்கும்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8600057449831887325.post-7664541412976466722010-05-31T20:45:37.383-07:002010-05-31T20:45:37.383-07:00இசைக்கு சரியான பதிவை வழங்கி விட்டிகிர்கள்.
வாழ்த்த...இசைக்கு சரியான பதிவை வழங்கி விட்டிகிர்கள்.
வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் ராகதேவனை..S Maharajanhttps://www.blogger.com/profile/06992242637874297109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8600057449831887325.post-10696309840496312022010-05-31T17:43:45.641-07:002010-05-31T17:43:45.641-07:00//ஞானி இசையமைத்து களைப்படையவில்லை. இனிப் புதிதாக க...//ஞானி இசையமைத்து களைப்படையவில்லை. இனிப் புதிதாக கொடுக்க அவரிடம் ஒன்றுமில்லை. இருந்த அனைத்தையும் கொடுத்துவிட்டார்.//

அப்படி ஒரேயடியாக சொல்லிவிட முடியாது .அண்மையில் கூட இசைஞானி இசையமைத்த மலையாள பாடல்கள் சிலவற்றை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.ராஜாவின் தனித்துவம் கெட்டுவிடாமல் இன்னும் மிளிர்ந்துகொண்டிருக்கிறது என்பற்கு அதுவே பெரிய சான்று.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் வந்தி அண்ணா..:)தாருகாசினிhttps://www.blogger.com/profile/06759664458324254222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8600057449831887325.post-81119994240922939282010-05-31T16:44:34.975-07:002010-05-31T16:44:34.975-07:00ஞானி இசையமைத்து களைப்படையவில்லை. இனிப் புதிதாக கொட...ஞானி இசையமைத்து களைப்படையவில்லை. இனிப் புதிதாக கொடுக்க அவரிடம் ஒன்றுமில்லை. இருந்த அனைத்தையும் கொடுத்துவிட்டார். மற்றவர்கள் அவரின் இசையை கொஞ்சம் மாற்றிஅமைத்து கொடுக்கின்றார்கள். அவரின் தாக்கம் இல்லாத புதியவர்கள் இல்லை.

வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் என் இசையை.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8600057449831887325.post-51541087112987189892010-05-31T09:34:20.262-07:002010-05-31T09:34:20.262-07:00//LK said...
arumai,. naanum raja rasiganthaan //...//LK said...
arumai,. naanum raja rasiganthaan //

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் LK....:)

//கன்கொன் || Kangon said...
மாபெரும் இசை ஜாம்பவானுக்கு, அவர் இசை மேல் கொண்ட பக்தியை பதிவு காட்டுகிறது.//
இருக்காதா பின்ன..அவரின் இசைக்காக உயிரையே குடுப்பமில்ல...:)

//ம்...
முன்பைப் போல் அவரைக் காணமுடிவதில்லைத்தான்.... //

வருகைக்கு நன்றி கன்கொன்..:)தாருகாசினிhttps://www.blogger.com/profile/06759664458324254222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8600057449831887325.post-30746562311742745542010-05-31T08:20:21.858-07:002010-05-31T08:20:21.858-07:00மாபெரும் இசை ஜாம்பவானுக்கு, அவர் இசை மேல் கொண்ட ப...மாபெரும் இசை ஜாம்பவானுக்கு, அவர் இசை மேல் கொண்ட பக்தியை பதிவு காட்டுகிறது.

ம்...
முன்பைப் போல் அவரைக் காணமுடிவதில்லைத்தான்....கன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8600057449831887325.post-57136754688213692762010-05-31T08:12:10.818-07:002010-05-31T08:12:10.818-07:00arumai,. naanum raja rasiganthaanarumai,. naanum raja rasiganthaanஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com